Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

தர்மபாலரால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்/The university established by Dharmapala

சரியான விடை: (A) விக்கிரமசீலா பல்கலைக்கழகம்/Vikramashila University
விளக்கம்: பால வம்ச அரசர் தர்மபாலர் பீகாரில் விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவினார். நாளந்தா பல்கலைக்கழகம் குப்தர் காலத்தில் முதலாம் குமாரகுப்தரால் நிறுவப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கஜினி முகமது கன்னோசியைத் தாக்கியபோது (கி.பி.1018) ஆட்சி செய்த பிரதிகார அரசன்/The Pratihara king who ruled Kannauj when Mahmud of Ghazni attacked it (A.D. 1018)விடை: இராஜ்யபாலன்/Rajyapala
  2. அலாவுதீன் கில்ஜி யாருடைய பகுதியின் மீது படையெடுத்தார்?/Alauddin Khilji invaded the territory ofவிடை: இராணா இரத்தன்சிங்/Rana Ratan Singh
  3. இந்திய இருப்புப்பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர்/The Father of Indian Railways isவிடை: டல்ஹௌசி/Dalhousie
  4. ‘தில்வாரா’ சமணக் கோயில் அமைந்துள்ள இடம்/The Dilwara temples are located atவிடை: அபு மலை/Mount Abu
  5. டல்ஹௌசியின் காலத்தில் கல்விச் சீர்திருத்தத்துக்காக வெளியான உட்ஸ் அறிக்கையின் ஆண்டு/Sir Charles Wood's Despatch on education, issued during Dalhousie's period, came inவிடை: கி.பி.1854/A.D.1854
  6. கோஹினூர் வைரம் எந்த நதிக்கரையில் கிடைத்தது?/The Kohinoor diamond was unearthed on the banks of the riverவிடை: கிருஷ்ணா/Krishna
  7. பொதுப்பணித் துறையைத் தொடங்கியவர்/The Public Works Department was established byவிடை: டல்ஹௌசி/Dalhousie
  8. முதல் தரைன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தவர்/In the First Battle of Tarain, Muhammad of Ghori was defeated byவிடை: பிருத்விராஜ்/Prithviraj
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions