வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘தில்வாரா’ சமணக் கோயில் அமைந்துள்ள இடம்/The Dilwara temples are located at
சரியான விடை: (C) அபு மலை/Mount Abu
விளக்கம்: வெண்பளிங்குக் கல்லால் ஆன தில்வாரா சமணக் கோயில்கள் இராஜஸ்தானின் அபு மலையில் உள்ளன. இவை 11 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளில் சாளுக்கிய (சோலங்கி) காலத்தில் கட்டப்பட்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அலாவுதீன் கில்ஜி யாருடைய பகுதியின் மீது படையெடுத்தார்?/Alauddin Khilji invaded the territory ofவிடை: இராணா இரத்தன்சிங்/Rana Ratan Singh
- கோஹினூர் வைரம் எந்த நதிக்கரையில் கிடைத்தது?/The Kohinoor diamond was unearthed on the banks of the riverவிடை: கிருஷ்ணா/Krishna
- தர்மபாலரால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்/The university established by Dharmapalaவிடை: விக்கிரமசீலா பல்கலைக்கழகம்/Vikramashila University
- முதல் தரைன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தவர்/In the First Battle of Tarain, Muhammad of Ghori was defeated byவிடை: பிருத்விராஜ்/Prithviraj
- கஜினி முகமது கன்னோசியைத் தாக்கியபோது (கி.பி.1018) ஆட்சி செய்த பிரதிகார அரசன்/The Pratihara king who ruled Kannauj when Mahmud of Ghazni attacked it (A.D. 1018)விடை: இராஜ்யபாலன்/Rajyapala
- துளசிதாசர் எழுதிய நூல்/Tulsidas was the author ofவிடை: இராமசரிதமானஸ்/Ramcharitmanas
- இந்திய இருப்புப்பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர்/The Father of Indian Railways isவிடை: டல்ஹௌசி/Dalhousie
- கோஹினூர் வைரம், மயிலாசனம் இவை யாரால் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன?/The Kohinoor diamond and the Peacock Throne were taken away from India byவிடை: நாதிர் ஷா/Nadir Shah
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
