வினா விடை · புவியியல்
தற்போதைய எண்முறைப்படி சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எது?
சரியான விடை: (C) NH 16
விளக்கம்: தங்க நாற்கரச் சாலையின் பகுதியான தேசிய நெடுஞ்சாலை 16 (பழைய எண் NH 5) சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கிறது. இது விசாகப்பட்டினம், புவனேஸ்வர் வழியாகக் கிழக்குக் கடற்கரையோரம் செல்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பந்திப்பூர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?விடை: கர்நாடகம்
- தெற்கு சூடானின் தலைநகரம்விடை: ஜூபா
- ஏற்காடு இந்த மலையில் அமைந்துள்ளது.விடை: சேர்வராயன் மலை
- இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம்விடை: கர்நாடகம்
- அதிவேகமாகவும் திடீரெனவும் சரிந்து விழும் பனி / பனிக்கட்டிப் பாறைத் திரள்விடை: பனிச்சரிவு (அவலாஞ்சி)
- பெரியார் வனவிலங்குச் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்விடை: கேரளம்
- பொதுவாக ஒரு நாளில் (சுமார் 24 மணி 50 நிமிடம்) ஒரு கடற்கரையில் ஏற்படும் உயர் ஓதங்களின் எண்ணிக்கை என்ன?விடை: இரண்டு முறை
- அமெரிக்கா–கனடா எல்லையின் பெரும்பகுதியாக அமைந்துள்ள கோடு / The line that forms a large part of the boundary between the USA and Canada isவிடை: 49-ஆவது இணைகோடு / 49th Parallel
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
