வினா விடை · TET – சமூக அறிவியல்
தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள அட்டவணைகளின் எண்ணிக்கை
சரியான விடை: (C) 12
விளக்கம்: இந்திய அரசியலமைப்பில் தற்போது 12 அட்டவணைகள் உள்ளன. தொடக்கத்தில் 8 அட்டவணைகள் இருந்தன; 9, 10, 11, 12 ஆகியவை பின்னர் திருத்தங்கள் மூலம் சேர்க்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுவாமி விவேகானந்தரை ஆதரித்த இராமநாதபுர மன்னர்விடை: பாஸ்கர சேதுபதி
- 'சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் செயல்படுத்தப்படும் கோரிக்கையே உரிமை' என்று குறிப்பிட்ட அறிஞர்விடை: பொசான்குவெட்
- ஆதி கிரந்தம் எழுதப்பட்ட எழுத்துமுறை (வரிவடிவம்)விடை: குர்முகி
- மாநகராட்சியின் வருவாயில் சேராததுவிடை: வருமான வரி
- நெப்டியூன் சூரியனிடமிருந்து சராசரியாக எவ்வளவு தொலைவில் உள்ளது?விடை: 449.7 கோடி கி.மீ
- சூரியக் குடும்பத்தில் அதிக துணைக்கோள்களைக் கொண்டுள்ள கோள் எது?விடை: சனி
- நாமதேவரின் அபங்கப் பாடல்கள் முதன்மையாக எழுதப்பட்ட மொழிவிடை: மராத்தி
- இந்திய அரசு தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை (NREP) அறிவித்த ஆண்டுவிடை: 1980
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
