Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தவறாகப் பொருந்தியுள்ளது எது?

சரியான விடை: (C) வைட்டமின் K – மலட்டுத்தன்மை
விளக்கம்: வைட்டமின் K குறைபாட்டால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது; மலட்டுத்தன்மை வைட்டமின் E குறைபாட்டுடன் தொடர்புடையது என்பதால் இதுவே தவறான இணை. வைட்டமின் A குறைபாடு மாலைக்கண், B12 குறைபாடு பெர்னீசியஸ் அனீமியா, D குறைபாடு குழந்தைகளில் ரிக்கட்ஸ் நோயை உண்டாக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இடப்பெயர்ச்சி உறுப்புகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமீபா – சிலியா
  2. மின்தூண்டல் எண்ணின் (Inductance) அலகுவிடை: ஹென்றி
  3. பொருத்துக:<br />பட்டியல் I: a) மகரந்தத்தாள் நீக்கம் b) செயற்கை உரம் c) பூஞ்சைக் கொல்லி d) இந்திய உணவுக் கழகம் (FCI)<br />பட்டியல் II: 1) தானியங்களைச் சேமித்து வைத்தல் 2) போர்டோ கலவ...விடை: 3 4 2 1
  4. பறவைகளைத் தாக்கும் பிளாஸ்மோடியத்தைப் பரப்பும் கொசுவிடை: கியூலெக்ஸ்
  5. தசைகளில் நிகழும் காற்றில்லாச் சுவாசத்தின் இறுதி விளைபொருள் எது?விடை: லாக்டிக் அமிலம்
  6. இனப்பெருக்கத்திற்காகக் கடல் நீரிலிருந்து நன்னீர் நோக்கி வலசை போகும் மீன்கள் இவ்வாறு அழைக்கப்படும்விடை: அனாடிரோமஸ்
  7. கடல் நீரிலிருந்து வணிக ரீதியாகப் பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது? / The metal extracted commercially from sea water isவிடை: Mg
  8. நஞ்சுடைய, மிக நீளமான இந்தியப் பாம்புவிடை: ராஜ நாகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions