Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தவறாகப் பொருத்தப்பட்டது எது? / Which one is wrongly matched?

சரியான விடை: (C) டியாங்காங்-1 – ஜப்பான் / Tiangong-1 – Japan
விளக்கம்: டியாங்காங்-1 சீனாவின் விண்வெளி ஆய்வகம் (2011); ஜப்பானுடையது அல்ல. RADOM என்பது சந்திரயான்-1-ல் இடம்பெற்ற பல்கேரியாவின் கதிர்வீச்சு அளவீட்டுக் கருவி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
(a) பெர்ரி / Berry (b) ஹெஸ்பெரிடியம் / Hesperidium (c) போம் / Pome (d) பெப்போ / Pepo
1. தக்காளி / Tomato 2. ஆரஞ்சு / Orange 3. ஆப்பிள் /...விடை: 1 2 3 4
2. இரு மின்விளக்குகளின் மின்தடைகளின் விகிதம் 1 : 2. அவை தொடராக இணைக்கப்பட்டால் அவை எடுத்துக்கொள்ளும் ஆற்றல்களின் விகிதம் / Two electric bulbs have resistances in the ratio 1 : 2. If t...விடை: 1 : 2
3. குழந்தைகளில் புரதம் மற்றும் ஆற்றல் (கலோரி) குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? / Which disease is caused in children by deficiency of proteins and calories?விடை: மராஸ்மஸ் / Marasmus
4. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I: (a) பித்தளை / Brass (b) வெண்கலம் / Bronze (c) கன் மெட்டல் / Gun metal (d) ஜெர்மன் வெள்ளி / German silver
பட்டியல் II...விடை: 1 2 3 4
5. ‘கருப்புத் தங்கம்’ என்று அழைக்கப்படுவது / What is called ‘Black Gold’?விடை: பெட்ரோலியம் / Petroleum
6. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) அமைந்துள்ள இடம் / Physical Research Laboratory is located atவிடை: அகமதாபாத் / Ahmedabad
7. பொருத்துக / Match the following:
(a) ஸ்கர்வி / Scurvy (b) ரிக்கட்ஸ் / Rickets (c) இரத்தக்கசிவு நோய் / Haemorrhage (d) பெரிபெரி / Beri-beri
1. நரம்புக் கோளாறு / Nervous di...விடை: 2 4 3 1
8. டிரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன/Flying reptile
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions