வினா விடை · அறிவியல்
இரு மின்விளக்குகளின் மின்தடைகளின் விகிதம் 1 : 2. அவை தொடராக இணைக்கப்பட்டால் அவை எடுத்துக்கொள்ளும் ஆற்றல்களின் விகிதம் / Two electric bulbs have resistances in the ratio 1 : 2. If they are joined in series, the energy consumed in them is in the ratio
சரியான விடை: (A) 1 : 2
விளக்கம்: தொடர் இணைப்பில் இரு விளக்குகளிலும் ஒரே மின்னோட்டம் பாயும்; ஆற்றல் = I²Rt என்பதால் ஆற்றல் மின்தடைக்கு நேர்விகிதம், அதாவது 1 : 2. பக்க இணைப்பில் இது தலைகீழாக 2 : 1 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறாகப் பொருத்தப்பட்டது எது? / Which one is wrongly matched?விடை: டியாங்காங்-1 – ஜப்பான் / Tiangong-1 – Japan
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) பித்தளை / Brass (b) வெண்கலம் / Bronze (c) கன் மெட்டல் / Gun metal (d) ஜெர்மன் வெள்ளி / German silver<br />பட்டியல் II...விடை: 1 2 3 4
- பொருத்துக / Match the following:<br />(a) பெர்ரி / Berry (b) ஹெஸ்பெரிடியம் / Hesperidium (c) போம் / Pome (d) பெப்போ / Pepo<br />1. தக்காளி / Tomato 2. ஆரஞ்சு / Orange 3. ஆப்பிள் /...விடை: 1 2 3 4
- இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) அமைந்துள்ள இடம் / Physical Research Laboratory is located atவிடை: அகமதாபாத் / Ahmedabad
- குழந்தைகளில் புரதம் மற்றும் ஆற்றல் (கலோரி) குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? / Which disease is caused in children by deficiency of proteins and calories?விடை: மராஸ்மஸ் / Marasmus
- டிரேகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன/Flying reptile
- ‘கருப்புத் தங்கம்’ என்று அழைக்கப்படுவது / What is called ‘Black Gold’?விடை: பெட்ரோலியம் / Petroleum
- கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applyingவிடை: 3000°C வெப்பநிலை மற்றும் 1,00,000 atm அழுத்தம் / temperature 3000°C and pressure 1,00,000 atm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
