வினா விடை · TET – சமூக அறிவியல்
தவறான இணை எது? (நாடோடிகள் – வாழும் இடம்)
சரியான விடை: (C) துவாரெக் – தென்மேற்கு ஆசியா
விளக்கம்: துவாரெக் (Tuareg) நாடோடிகள் சகாரா பாலைவனப் பகுதியில் வாழ்கின்றனர்; தென்மேற்கு ஆசியாவில் அல்ல. மசாய் இனத்தவர் கென்யா, தான்சானியாவிலும், பெதுயின்கள் அரேபியாவிலும் வாழ்கின்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பிளாங்கடான்கள்’ செழித்து வளரும் இடம்விடை: கண்டத்திட்டு
- தமிழ்நாட்டில் மானாவாரிப் பயிர்கள் என்று எவை அழைக்கப்படுகின்றன?விடை: புன்செய்ப் பயிர்கள்
- ஜாரவாக்கள் எனப்படும் தொன்மையான பழங்குடி மக்கள் வாழும் நாடுவிடை: இந்தியா
- GEMS என்பதன் விரிவாக்கம்விடை: Global Environment Monitoring System
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறான இணை?விடை: பாம்பெரோ (குளிர் காற்று) – ரஷ்யா
- தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முதன்முதலில் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டன?விடை: தர்மபுரி மாவட்டம்
- மழை மேகங்கள் என அழைக்கப்படும் மேகங்கள்விடை: கார்படை மேகங்கள் (Nimbus)
- சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள <br />சரணாலயம்விடை: வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
