வினா விடை · TET – சமூக அறிவியல்
ஜாரவாக்கள் எனப்படும் தொன்மையான பழங்குடி மக்கள் வாழும் நாடு
சரியான விடை: (C) இந்தியா
விளக்கம்: ஜாரவா பழங்குடியினர் இந்தியாவின் அந்தமான் தீவுகளில் வாழ்கின்றனர். அந்தமான்-நிக்கோபாரில் வாழும் பிற பழங்குடியினர்: ஓங்கே, சென்டினலீஸ், கிரேட் அந்தமானீஸ், ஷோம்பென்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறான இணை?விடை: பாம்பெரோ (குளிர் காற்று) – ரஷ்யா
- ‘பிளாங்கடான்கள்’ செழித்து வளரும் இடம்விடை: கண்டத்திட்டு
- மழை மேகங்கள் என அழைக்கப்படும் மேகங்கள்விடை: கார்படை மேகங்கள் (Nimbus)
- தவறான இணை எது? (நாடோடிகள் – வாழும் இடம்)விடை: துவாரெக் – தென்மேற்கு ஆசியா
- ஒரு நாளில் நிலவும் அதிகபட்ச மற்றும் <br />குறைந்தபட்ச வெப்பநிலையின் வேறுபாடுவிடை: தினசரி வெப்ப வியாப்தி
- தமிழ்நாட்டில் மானாவாரிப் பயிர்கள் என்று எவை அழைக்கப்படுகின்றன?விடை: புன்செய்ப் பயிர்கள்
- புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடம்விடை: நிலநடுக்க மையம் (Focus)
- GEMS என்பதன் விரிவாக்கம்விடை: Global Environment Monitoring System
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
