வினா விடை · பொதுத் தமிழ்
தவறான பிரிப்பைக் கண்டறிக:
சரியான விடை: (C) ஆற்றுப்பாலம் – ஆற்று + பாலம்
விளக்கம்: ‘ஆற்றுப்பாலம்’ என்பது ஆறு + பாலம் எனப் பிரியும்; நெடில் தொடர்க் குற்றியலுகரச் சொல்லின் ஒற்று இரட்டித்து ஆற்று என ஆனது. ஒருவற்கு, தமிழிலிலா, கற்சிலை ஆகியவற்றின் பிரிப்புகள் சரியானவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத இணையைக் கண்டறிக:விடை: பாலை – மதிலைக் காத்தல்
- “தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து” – இத்தொடரில் தொழிற்பெயர் எது?விடை: தெரிதல்
- பின்வருவனவற்றில் ‘பண்புத்தொகை’ அல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘வாழ்க்கை’விடை: தொழிற்பெயர்
- பொருத்துக (சொல் – பொருள்): 1. தமர் 2. தலை 3. மதலை 4. தெறு // அ. துணை ஆ. பகை இ. சிறப்பு ஈ. உறவினர்விடை: ஈ இ அ ஆ
- உயிரளபெடையின் வகைகள் எத்தனை?விடை: மூன்று
- இலக்கணக்குறிப்பு தருக: ‘இரவுபகல்’விடை: உம்மைத்தொகை
- பின்வருவனவற்றுள் சைவ சித்தாந்த சாத்திரம் அல்லாதது எது?விடை: திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
