வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (சொல் – பொருள்): 1. தமர் 2. தலை 3. மதலை 4. தெறு // அ. துணை ஆ. பகை இ. சிறப்பு ஈ. உறவினர்
சரியான விடை: (C) ஈ இ அ ஆ
விளக்கம்: தமர் – உறவினர், தலை – சிறப்பு, மதலை – துணை, தெறு – பகை என்பன சரியான பொருள்கள். இச்சொற்கள் திருக்குறளின் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ அதிகாரத்தில் இடம்பெறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக்குறிப்பு தருக: ‘இரவுபகல்’விடை: உம்மைத்தொகை
- பின்வருவனவற்றில் ‘பண்புத்தொகை’ அல்லாத சொல் எது?விடை: அஞ்சிலோதி
- ‘வடிவுடை மாணிக்க மாலை’ எனும் நூலை எழுதியவர் யார்?விடை: இராமலிங்கர்
- பொருந்தாத இணையைக் கண்டறிக:விடை: பாலை – மதிலைக் காத்தல்
- பொருத்துக: (அ) மேதி (ஆ) கேழல் (இ) எண்கு (ஈ) மரை // 1. கரடி 2. எருமை 3. பன்றி 4. மான்விடை: 2 3 1 4
- தவறான பிரிப்பைக் கண்டறிக:விடை: ஆற்றுப்பாலம் – ஆற்று + பாலம்
- தேவாரம் பாடியவர்கள் எத்தனை பேர்?விடை: 3
- “தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து” – இத்தொடரில் தொழிற்பெயர் எது?விடை: தெரிதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
