வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
The first ruler of the Kushana dynasty was
சரியான விடை: (B) Kadphises I
விளக்கம்: குஜுல காட்பிசஸ் எனப்படும் முதலாம் காட்பிசஸ் (Kadphises I) குஷாண வம்சத்தின் முதல் அரசர். கனிஷ்கர் இவ்வம்சத்தின் மிகச் சிறந்த அரசர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குஷாண வம்சத்தின் முதல் அரசர் யார்?விடை: முதலாம் காட்பிசஸ்
- முதலாம் சந்திரகுப்தர் சூட்டிக்கொண்ட பட்டம் / The title assumed by Chandragupta I wasவிடை: மகாராஜாதிராஜா / Maharajadhiraja
- Who is the author of ‘Arthasastra’?விடை: Chanakya
- சர் ஜான் மார்ஷல் சிந்து நாகரிகத்திற்கு வழங்கிய காலம் எது? / Which one of the following dates was assigned to the Indus civilisation by Sir John Marshall?விடை: BC 3250 – 2750
- ‘அர்த்தசாஸ்திரத்தை’ எழுதியவர் யார்?விடை: சாணக்கியர்
- முற்கால ‘வேதச் சடங்குகளின்’ முதன்மையான குறிக்கோள் / The original aim of the Vedic ritual wasவிடை: வாழ்க்கையில் நல்லவற்றைப் பெறுதல் / attainment of good things in life
- புத்த மற்றும் சமண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மகாஜனபதங்கள்’ எத்தனை? / How many Mahajanapadas are referred to in the Buddhist and Jaina texts?விடை: 16
- ‘மாவீரன் அலெக்சாண்டர்’ இறந்த இடம்விடை: பாபிலோன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
