வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘அர்த்தசாஸ்திரத்தை’ எழுதியவர் யார்?
சரியான விடை: (A) சாணக்கியர்
விளக்கம்: சந்திரகுப்த மௌரியரின் அமைச்சர் சாணக்கியர் (கௌடில்யர், விஷ்ணுகுப்தர்) அர்த்தசாஸ்திரத்தை எழுதினார். அரசியல், நிர்வாகம், பொருளாதாரம் பற்றிய இந்நூலின் சுவடியை 1905-ல் ஆர். சாமசாஸ்திரி கண்டெடுத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புத்த மற்றும் சமண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மகாஜனபதங்கள்’ எத்தனை? / How many Mahajanapadas are referred to in the Buddhist and Jaina texts?விடை: 16
- Who is the author of ‘Arthasastra’?விடை: Chanakya
- The Indus Valley Civilisation flourished during theவிடை: Copper–Bronze Age
- குஷாண வம்சத்தின் முதல் அரசர் யார்?விடை: முதலாம் காட்பிசஸ்
- சிந்து சமவெளி நாகரிகம் வளர்ச்சி பெற்றிருந்த காலம்விடை: செம்பு–வெண்கலக் காலம்
- The first ruler of the Kushana dynasty wasவிடை: Kadphises I
- வேதகால ஆரியர்களின் ‘சபை, சமிதி’ என்ற அவைகள் யாருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தின? / The popular assemblies of the Vedic Aryans, the Sabha and the Samiti, acted as a checkவிடை: மன்னன் (அரசன்) / on the power of the king
- முதலாம் சந்திரகுப்தர் சூட்டிக்கொண்ட பட்டம் / The title assumed by Chandragupta I wasவிடை: மகாராஜாதிராஜா / Maharajadhiraja
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
