வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
The Indus Valley Civilisation flourished during the
சரியான விடை: (A) Copper–Bronze Age
விளக்கம்: சிந்து சமவெளி நாகரிகம் செம்பு, வெண்கலம் பயன்படுத்திய வெண்கலக் காலப் (Bronze Age) பண்பாடு; இரும்பு அவர்களுக்குத் தெரியாது. மொகஞ்சதாரோவில் கிடைத்த வெண்கல நடனப் பெண் சிலை இதற்குச் சான்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிந்து சமவெளி நாகரிகம் வளர்ச்சி பெற்றிருந்த காலம்விடை: செம்பு–வெண்கலக் காலம்
- புத்த மற்றும் சமண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மகாஜனபதங்கள்’ எத்தனை? / How many Mahajanapadas are referred to in the Buddhist and Jaina texts?விடை: 16
- வேதகால ஆரியர்களின் ‘சபை, சமிதி’ என்ற அவைகள் யாருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தின? / The popular assemblies of the Vedic Aryans, the Sabha and the Samiti, acted as a checkவிடை: மன்னன் (அரசன்) / on the power of the king
- ‘அர்த்தசாஸ்திரத்தை’ எழுதியவர் யார்?விடை: சாணக்கியர்
- The Gupta ruler who assumed the title ‘Sakari’ wasவிடை: Chandra Gupta II
- Who is the author of ‘Arthasastra’?விடை: Chanakya
- ‘சாகாரி’ என்ற பட்டம் சூட்டிக் கொண்ட குப்த மன்னர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- குஷாண வம்சத்தின் முதல் அரசர் யார்?விடை: முதலாம் காட்பிசஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
