வினா விடை · TET – சமூக அறிவியல்
தீபகற்ப இந்தியாவின் நீளமான ஆறு
சரியான விடை: (D) கோதாவரி
விளக்கம்: தீபகற்ப இந்தியாவின் நீளமான ஆறு கோதாவரி (சுமார் 1465 கி.மீ.); இது 'தட்சிண கங்கை' என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ணா இரண்டாவது நீளமான தீபகற்ப ஆறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- லோத்தல் நகரத்தின் சிறப்புவிடை: துறைமுகம்
- 'ஆற்றுத் துறைமுகம்' என அழைக்கப்படுவதுவிடை: கொல்கத்தா
- மூன்றாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுற்றது?விடை: பாரிஸ் உடன்படிக்கை
- 1857 பெரும் புரட்சியின்போது ஜான்சியில் தலைமையேற்றவர்விடை: ஜான்சி ராணி
- நாசிக் நகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: கோதாவரி
- கோலார் தங்கவயல் அமைந்துள்ள மாநிலம்விடை: கர்நாடகம்
- ஆங்கிலேயர் சென்னையில் (மதராசப்பட்டினம்) கட்டிய கோட்டைவிடை: புனித ஜார்ஜ் கோட்டை
- இந்தியாவில் தற்போதுள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கைவிடை: 25
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
