வினா விடை · TET – சமூக அறிவியல்
நாசிக் நகரம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
சரியான விடை: (A) கோதாவரி
விளக்கம்: மகாராஷ்டிரத்தின் நாசிக் நகரம் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது; கோதாவரி நாசிக் அருகே திரியம்பகேஸ்வரில் உற்பத்தியாகிறது. இங்கு கும்பமேளா நடைபெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலேயர் சென்னையில் (மதராசப்பட்டினம்) கட்டிய கோட்டைவிடை: புனித ஜார்ஜ் கோட்டை
- மூன்றாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுற்றது?விடை: பாரிஸ் உடன்படிக்கை
- சதி (உடன்கட்டை ஏறுதல்) வழக்கத்தை முதன்முதலில் தடை செய்தவர்விடை: அல்போன்சோ டி அல்புகர்க்
- லோத்தல் நகரத்தின் சிறப்புவிடை: துறைமுகம்
- காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்விடை: அசாம்
- தீபகற்ப இந்தியாவின் நீளமான ஆறுவிடை: கோதாவரி
- ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
- 'ஆற்றுத் துறைமுகம்' என அழைக்கப்படுவதுவிடை: கொல்கத்தா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
