Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது மகாத்மா காந்தி வெளியிட்ட இதழ் / Which one of the following periodicals was published by Mahatma Gandhi during his stay in South Africa?

சரியான விடை: (B) இந்தியன் ஒப்பீனியன் / Indian Opinion
விளக்கம்: தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்தியடிகள் 1903-இல் 'இந்தியன் ஒப்பீனியன்' இதழைத் தொடங்கினார். 'நவஜீவன்', 'யங் இந்தியா' ஆகியவற்றை அவர் இந்தியா திரும்பிய பின் 1919-இல் நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சூரத் பிளவின்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் / Who was the INC President during the Surat Split?விடை: ராஷ் பிஹாரி கோஷ் / Rash Behari Ghosh
  2. யாருடைய வைஸ்ராய் காலத்தில் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு தூக்கிலிடப்பட்டனர்? / During whose tenure as the Viceroy of India were Bhagat Singh, Sukhdev and Rajguru hanged?விடை: இர்வின் பிரபு / Lord Irwin
  3. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகன் என அழைக்கப்படுபவர் / Who is called the hero of the Quit India Movement?விடை: ஜெயப்பிரகாஷ் நாராயண் / Jayaprakash Narayan
  4. 1940 ஆகஸ்ட் அறிக்கை தோல்வியடைந்த பின் காந்திஜி தொடங்கிய இயக்கம் / With the failure of the August Offer in 1940, Gandhiji started theவிடை: தனிநபர் சட்டமறுப்பு (சத்தியாகிரகம்) இயக்கம் / Individual civil disobedience movement
  5. 1911 டெல்லி தர்பார் நடைபெற்றபோது வைசிராயாக இருந்தவர் யார்? / Who was the Viceroy when the Delhi Durbar of 1911 was held?விடை: ஹார்டிஞ்ச் பிரபு / Lord Hardinge
  6. கீழ்க்கண்டவற்றுள் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய இரண்டும் ஏற்றுக்கொண்டது / Which of the following was accepted by both the Congress and the Muslim League?விடை: அமைச்சரவைத் தூதுக்குழு / Cabinet Mission
  7. அமெரிக்காவில் கதார் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் / The Ghadar Party was founded byவிடை: பஞ்சாபிய இந்தியர்கள் / Punjabi Indians
  8. அகமதாபாத் நெசவுத் தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர் / Who of the following founded the Ahmedabad Textile Labour Association?விடை: மகாத்மா காந்தி / Mahatma Gandhi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions