வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
அமெரிக்காவில் கதார் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் / The Ghadar Party was founded by
சரியான விடை: (A) பஞ்சாபிய இந்தியர்கள் / Punjabi Indians
விளக்கம்: கதார் கட்சி 1913இல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பஞ்சாபிய இந்தியர்களால் தொடங்கப்பட்டது; லாலா ஹர்தயாள், சோகன் சிங் பக்னா முக்கியத் தலைவர்கள். 'கதார்' என்றால் 'புரட்சி' என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஆங்கிலேயத் தலைவர் / The first English President of the Indian National Congress wasவிடை: ஜார்ஜ் யூல் / George Yule
- 1911 டெல்லி தர்பார் நடைபெற்றபோது வைசிராயாக இருந்தவர் யார்? / Who was the Viceroy when the Delhi Durbar of 1911 was held?விடை: ஹார்டிஞ்ச் பிரபு / Lord Hardinge
- கீழ்க்கண்டவர்களில் ககோரி சதி வழக்கோடு தொடர்புடையவர் / Who among the following was associated with the Kakori Conspiracy case?விடை: அஷ்ஃபாகுல்லா கான் / Ashfaqulla Khan
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகன் என அழைக்கப்படுபவர் / Who is called the hero of the Quit India Movement?விடை: ஜெயப்பிரகாஷ் நாராயண் / Jayaprakash Narayan
- 1857 புரட்சியின்போது இங்கிலாந்தில் பிரதமராகப் பதவி வகித்தவர் / Who was the British Prime Minister at the time of the Revolt of 1857?விடை: பாமர்ஸ்டன் / Palmerston
- சூரத் பிளவின்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் / Who was the INC President during the Surat Split?விடை: ராஷ் பிஹாரி கோஷ் / Rash Behari Ghosh
- தாந்தியா தோப்பின் இயற்பெயர் / The real name of Tantia Tope wasவிடை: இராமச்சந்திர பாண்டுரங்கா / Ramachandra Panduranga
- தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது மகாத்மா காந்தி வெளியிட்ட இதழ் / Which one of the following periodicals was published by Mahatma Gandhi during his stay in South Africa?விடை: இந்தியன் ஒப்பீனியன் / Indian Opinion
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
