வினா விடை · பொருளாதாரம்
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம்? / In which Five Year Plan was the NREP (National Rural Employment Programme) introduced?
சரியான விடை: (B) 6ஆவது / 6th
விளக்கம்: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) 1980இல் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1980–85) தொடங்கப்பட்டது. 1989இல் இது RLEGP உடன் இணைக்கப்பட்டு ஜவஹர் ரோஜ்கார் யோஜனா ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எது மறைமுக வரி?விடை: விற்பனை வரி
- வேலைக்கு உணவுத் திட்டம் அக்டோபர் 1980இல் மறுசீரமைக்கப்பட்டு எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது? / The Food for Work Programme was restructured and renamed in October 1980 asவிடை: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் / National Rural Employment Programme
- நபார்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு / NABARD was set up in ...............?விடை: 1982
- இலக்கு நோக்கிய பொது விநியோக முறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Targeted Public Distribution System introduced?விடை: 1997
- உலகத் தங்க விலை நிர்ணயம் (Gold Fixing) செய்யப்படும் இடம்? / "Gold Fixing" is done in?விடை: லண்டன் / London
- 'தங்க இழைப் புரட்சி' என்பதுவிடை: சணல் உற்பத்தி
- 13ஆவது நிதிக்குழுவின் தலைவர் / Chairman of the 13th Finance Commission?விடை: விஜய் எல். கேல்கர் / Vijay L. Kelkar
- 'நீலப் புரட்சி' என்பதுவிடை: மீன் உற்பத்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
