வினா விடை · பொருளாதாரம்
வேலைக்கு உணவுத் திட்டம் அக்டோபர் 1980இல் மறுசீரமைக்கப்பட்டு எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது? / The Food for Work Programme was restructured and renamed in October 1980 as
சரியான விடை: (C) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் / National Rural Employment Programme
விளக்கம்: 1977இல் தொடங்கப்பட்ட வேலைக்கு உணவுத் திட்டம் அக்டோபர் 1980இல் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) எனப் பெயர் மாற்றி மறுசீரமைக்கப்பட்டது. 1989இல் NREP, RLEGP ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு ஜவகர் ரோஜ்கார் யோஜனா உருவானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம்? / In which Five Year Plan was the NREP (National Rural Employment Programme) introduced?விடை: 6ஆவது / 6th
- இலக்கு நோக்கிய பொது விநியோக முறை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Targeted Public Distribution System introduced?விடை: 1997
- எது மறைமுக வரி?விடை: விற்பனை வரி
- 'தங்க இழைப் புரட்சி' என்பதுவிடை: சணல் உற்பத்தி
- நபார்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு / NABARD was set up in ...............?விடை: 1982
- 'நீலப் புரட்சி' என்பதுவிடை: மீன் உற்பத்தி
- உலகத் தங்க விலை நிர்ணயம் (Gold Fixing) செய்யப்படும் இடம்? / "Gold Fixing" is done in?விடை: லண்டன் / London
- கீழ்க்கண்டவற்றில் 'நேரடி வரி' எது?விடை: அன்பளிப்பு வரி (Gift tax)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
