Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

தேசியக் கொடியில் உள்ள சக்கரம் எந்த நிறத்தில் உள்ளது?

சரியான விடை: (B) கருநீலம்
விளக்கம்: தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோகச் சக்கரம் கருநீல (Navy Blue) நிறத்தில் 24 ஆரங்களுடன் உள்ளது. தேசியக் கொடி 1947 ஜூலை 22 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 42ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது?விடை: அடிப்படை கடமைகள்
  2. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைக்கப் பரிந்துரைத்த ஆணையம்விடை: ஃபசல் அலி ஆணையம்
  3. தென்னாப்பிரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்ட பகுதி எது?விடை: அரசியலமைப்பைத் திருத்தும் முறை
  4. அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும்?விடை: விதி 3
  5. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?விடை: 1
  6. எந்தக் குடியுரிமைச் சட்டத்தின்படி இந்தியத் தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியும்?விடை: 1992 குடியுரிமைத் திருத்தச் சட்டம்
  7. இந்திய விடுதலைச் சட்டம் இங்கிலாந்தில் அரச ஒப்புதல் பெற்றுச் சட்டமான நாள்விடை: 1947 ஜூலை 18
  8. போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகத் தேசிய அவசரநிலை அறிவிக்கப்படும்போது தானாகவே நிறுத்திவைக்கப்படும் அடிப்படை உரிமை விதிவிடை: விதி 19
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions