வினா விடை · அரசியல் அறிவியல்
எந்தக் குடியுரிமைச் சட்டத்தின்படி இந்தியத் தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியும்?
சரியான விடை: (C) 1992 குடியுரிமைத் திருத்தச் சட்டம்
விளக்கம்: 1992 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி, வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை இந்தியக் குடிமகனாக இருந்தாலே வம்சாவளி மூலம் குடியுரிமை கிடைக்கும். அதற்கு முன் 1955 சட்டப்படி தந்தை மூலம் மட்டுமே இது கிடைத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைக்க முடியும்?விடை: விதி 3
- போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகத் தேசிய அவசரநிலை அறிவிக்கப்படும்போது தானாகவே நிறுத்திவைக்கப்படும் அடிப்படை உரிமை விதிவிடை: விதி 19
- இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைக்கப் பரிந்துரைத்த ஆணையம்விடை: ஃபசல் அலி ஆணையம்
- அடிப்படைக் கடமைகள் எந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன?விடை: சர்தார் ஸ்வரண் சிங் குழு
- தேசியக் கொடியில் உள்ள சக்கரம் எந்த நிறத்தில் உள்ளது?விடை: கருநீலம்
- குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர் செலுத்த வேண்டிய பிணைத்தொகை (முன்பணம்)விடை: ரூ. 15,000
- 42ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய பகுதி எது?விடை: அடிப்படை கடமைகள்
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்விடை: வி.வி. கிரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
