வினா விடை · TET – தமிழ்
‘தேசியம் காத்த செம்மல்’ எனத் திரு.வி.க. யாரைப் பாராட்டினார்?
சரியான விடை: (A) முத்துராமலிங்கத் தேவர்
விளக்கம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைத் திரு.வி.க. ‘தேசியம் காத்த செம்மல்’ எனப் பாராட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பார்வர்டு பிளாக் கட்சியில் இவர் முக்கியப் பங்காற்றினார். தேவர் 1908இல் பசும்பொன்னில் பிறந்தவர்; தேசியமும் தெய்வீகமும் தம் இரு கண்கள் என்று முழங்கியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றுவிடை: புறநானூறு
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என அழைக்கப்படுபவர்விடை: உடுமலை நாராயணகவி
- ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய வள்ளல்விடை: அதியமான்
- எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல்விடை: பரிபாடல்
- எந்த ஆண்டு யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியாருக்கு விருது வழங்கியது?விடை: 1970
- ‘காவடிச்சிந்து’ பாடியவர்விடை: அண்ணாமலை ரெட்டியார்
- ‘குடிமக்கள் காப்பியம்’ என்று அழைக்கப்படுவதுவிடை: சிலப்பதிகாரம்
- ‘போரும் அமைதியும்’ என்ற நூலை எழுதியவர்விடை: டால்ஸ்டாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
