Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திங்களைக் கைமறைப்பார் இல்’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (B) நடவாத செயல்
விளக்கம்: முழுநிலவைக் கையால் மறைக்க எவராலும் இயலாது; ஆகவே இவ்வுவமை நடக்க இயலாத செயலைக் குறிக்கிறது. உண்மையையும் பெருமையையும் மறைக்க முடியாது என்பதை உணர்த்த இது பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
  2. ‘அனலில் விழுந்த புழு போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: துன்பம்
  3. ‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: கட்டளை வாக்கியம்
  4. ‘சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்’ – இதில் அமைந்துள்ள எதுகையைக் கண்டறிக.விடை: சிறுமை - மறுமை
  5. ‘மகிழுந்து விரைந்து சென்றது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: உடன்பாட்டு வாக்கியம்
  6. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ – இதில் அமைந்துள்ள இயைபைக் காண்க.விடை: போதினிலே – காதினிலே
  7. ‘சரக்குந்து விரைந்து சென்றிலது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: எதிர்மறை வாக்கியம்
  8. ‘சமுதாயம் திருந்திடவும் வேண்டும் – சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்’ – கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?விடை: சீர் மோனைத் தொடை உள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions