வினா விடை · பொதுத் தமிழ்
‘மகிழுந்து விரைந்து சென்றது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
சரியான விடை: (B) உடன்பாட்டு வாக்கியம்
விளக்கம்: செயல் நடந்ததை உறுதியாகக் கூறுவதால் 'மகிழுந்து விரைந்து சென்றது' உடன்பாட்டு வாக்கியம் ஆகும். இதன் எதிர்மறை வடிவம் 'மகிழுந்து விரைந்து சென்றிலது' என அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சரக்குந்து விரைந்து சென்றிலது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: எதிர்மறை வாக்கியம்
- ‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: கட்டளை வாக்கியம்
- ‘கபிலரும் பரணரும் ஔவையாரும் புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: தனி வாக்கியம்
- ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
- ‘காண்டல்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- ‘திங்களைக் கைமறைப்பார் இல்’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: நடவாத செயல்
- ‘உவர்ப்பு’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
- ‘அனலில் விழுந்த புழு போல’ – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: துன்பம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
