வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
திராவிடக் கோயில் கலையில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியான வரிசை? / Which of the following orders is correct in a Dravidian temple?
சரியான விடை: (B) கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் / Garbhagriha, Ardha mandapa, Maha mandapa, Mukha mandapa
விளக்கம்: திராவிடக் கோயில்களில் கருவறையை அடுத்து அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் என்ற வரிசையில் அமைந்திருக்கும். கருவறையின் மேல் உள்ள கோபுரம் 'விமானம்' எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதலாம் இராசேந்திரன் வெற்றி கொண்ட ஸ்ரீவிஜயம் இன்றைய எந்தப் பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது? / Srivijaya, conquered by Rajendra I, is identified withவிடை: சுமத்ரா / Sumatra
- 'கொல்லம் கொண்டான்' என்ற பட்டப்பெயர் கொண்ட பாண்டிய மன்னன் யார்? / Which Pandya ruler took the title 'Kollam Kondan'?விடை: மாறவர்மன் குலசேகரன் / Maravarman Kulasekaran
- முதலாம் இராசராசனின் மகள் யார்? / Who was the daughter of Rajaraja I?விடை: குந்தவை / Kundavai
- வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்? / Who built the Jalakandeswarar Temple at Vellore?விடை: சின்ன பொம்மு நாயக்கர் / Chinna Bommu Nayakar
- 'சதுர்வேதிமங்கலம்' என்னும் சொல் யாருடன் தொடர்புடையது? / The term 'Chaturvedimangalam' was associated withவிடை: பிராமணர்கள் / Brahmins
- கீழ்க்கண்டவர்களுள் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் யார்? / Who among the following was a famous Nadaswaram vidwan?விடை: திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை / Thiruvavaduthurai Rajarathinam Pillai
- கரந்தைச் செப்பேடுகளை வெளியிட்டவர் யார்? / Who issued the Karanthai copper plates?விடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- காமராஜரின் புகழ்பெற்ற திட்டம் எது? / Which was the famous plan of Kamaraj?விடை: ‘கே’ திட்டம் / ‘K’ Plan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
