வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
முதலாம் இராசராசனின் மகள் யார்? / Who was the daughter of Rajaraja I?
சரியான விடை: (C) குந்தவை / Kundavai
விளக்கம்: முதலாம் இராசராசனின் மகள் குந்தவை கீழைச் சாளுக்கிய இளவரசன் விமலாதித்தனை மணந்தார். இராசராசனின் தமக்கையும் குந்தவை என்ற பெயருடையவர்; வானவன் மாதேவி, பஞ்சவன் மாதேவி இராசராசனின் மனைவியர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'சதுர்வேதிமங்கலம்' என்னும் சொல் யாருடன் தொடர்புடையது? / The term 'Chaturvedimangalam' was associated withவிடை: பிராமணர்கள் / Brahmins
- முதலாம் இராசேந்திரன் வெற்றி கொண்ட ஸ்ரீவிஜயம் இன்றைய எந்தப் பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது? / Srivijaya, conquered by Rajendra I, is identified withவிடை: சுமத்ரா / Sumatra
- கரந்தைச் செப்பேடுகளை வெளியிட்டவர் யார்? / Who issued the Karanthai copper plates?விடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- திராவிடக் கோயில் கலையில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியான வரிசை? / Which of the following orders is correct in a Dravidian temple?விடை: கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் / Garbhagriha, Ardha mandapa, Maha mandapa, Mukha mandapa
- நீதிக்கட்சி பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது? / The Justice Party was later renamed asவிடை: திராவிடர் கழகம் / Dravidar Kazhagam
- 'கொல்லம் கொண்டான்' என்ற பட்டப்பெயர் கொண்ட பாண்டிய மன்னன் யார்? / Which Pandya ruler took the title 'Kollam Kondan'?விடை: மாறவர்மன் குலசேகரன் / Maravarman Kulasekaran
- தென்னிந்தியாவின் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் யார்? / The first film producer from South India isவிடை: நடராஜ முதலியார் / Nataraja Mudaliar
- வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்? / Who built the Jalakandeswarar Temple at Vellore?விடை: சின்ன பொம்மு நாயக்கர் / Chinna Bommu Nayakar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
