Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திரைக்கவித் திலகம்’ என்று போற்றப்படுபவர் யார்?

சரியான விடை: (C) அ. மருதகாசி
விளக்கம்: திரைப்படப் பாடல்களால் புகழ் பெற்ற அ. மருதகாசி 'திரைக்கவித் திலகம்' என்று போற்றப்படுகிறார். உடுமலை நாராயணகவி 'பகுத்தறிவுக் கவிராயர்' என அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.விடை: பசு புலித் தோலைப் போர்த்திக் கொண்டது.
  2. தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவர்விடை: கா.சுப்பிரமணிய பிள்ளை
  3. ஆசாரக்கோவை எடுத்துக் கூறுவதுவிடை: ஒழுக்கத்தை
  4. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: மயில் அகவும்
  5. சேக்கிழாரின் இயற்பெயராக அறியப்படுவது யாது?விடை: அருண்மொழித் தேவர்
  6. கீழ்க்கதுவாய் மோனை ஓரடியில் பயின்று வரும் சீர்கள்விடை: 1, 2, 4
  7. விருத்தப்பா பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
  8. இளமைப் பெயர் மரபுப் பிழை இல்லாத தொகுதியைத் தேர்கவிடை: பலாமூசு, மாவடு, அவரைப்பிஞ்சு, வாழைக்கச்சல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions