வினா விடை · பொதுத் தமிழ்
ஆசாரக்கோவை எடுத்துக் கூறுவது
சரியான விடை: (B) ஒழுக்கத்தை
விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவை அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை எடுத்துக் கூறுகிறது. இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேக்கிழாரின் இயற்பெயராக அறியப்படுவது யாது?விடை: அருண்மொழித் தேவர்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.விடை: பசு புலித் தோலைப் போர்த்திக் கொண்டது.
- விருத்தப்பா பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
- ‘திரைக்கவித் திலகம்’ என்று போற்றப்படுபவர் யார்?விடை: அ. மருதகாசி
- ஈற்றில் ஐகாரம் குறுகி வந்த சொல்விடை: திண்ணை
- தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவர்விடை: கா.சுப்பிரமணிய பிள்ளை
- ‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ என வினவுவதுவிடை: ஐயவினா
- மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: மயில் அகவும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
