Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

திரவத்தில் மூழ்கும் பொருள் மீது செயல்படும் மிதப்பு விசை பற்றிய தத்துவத்தைக் கண்டறிந்தவர் யார்?

சரியான விடை: (A) ஆர்க்கிமிடிஸ்
விளக்கம்: திரவத்தில் மூழ்கும் பொருள் தான் வெளியேற்றும் திரவத்தின் எடைக்குச் சமமான மிதப்பு விசையை உணர்கிறது என்பதை ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்தார். இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே திரவமானி, பால்மானி, கப்பல்கள் இயங்குகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்க அறிஞர் டாரிசெல்லி முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானி உருவாக்கினார். கடலின் உள்ளே செல்ல செல்ல அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.விடை: 2 மட்டும் சரி
  2. நீரின் அடியிலிருந்து காற்றுக் குமிழி மேலே எழும்பும்போது அதன் மீது செயல்படும் நீரின் அழுத்தம்?விடை: குறையும்
  3. ஒப்படர்த்தி அளவிடும் கருவி எது?விடை: பிக்னோமீட்டர்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பாலின் அடர்த்தியை அளந்து அதன் தூய்மையைக் கண்டறியப் பால்மானி பயன்படுகிறது. 2. பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு 32.விடை: இரண்டும் சரி
  5. கீழ்க்கண்ட யாருக்கு உயிர்வாயு உருளை தேவை அற்றது?விடை: நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்கள்
  6. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்குக் காரணம் அவற்றின் குறைந்த ________.விடை: அடர்த்தி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. காற்று ஏற்படுத்தும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம். 2. வளிமண்டலத்தின் அடர்த்தியானது கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல அதிகரிக்கிறது.விடை: 1 மட்டும் சரி
  8. அழுத்தச் சமையல் கலனில் உணவு விரைவாகச் சமைக்கப்படுவதற்குக் காரணம் அதனுடைய?விடை: அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions