வினா விடை · அறிவியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்க அறிஞர் டாரிசெல்லி முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானி உருவாக்கினார். கடலின் உள்ளே செல்ல செல்ல அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: பாதரசக் காற்றழுத்தமானியை 1643-இல் முதன்முதலில் உருவாக்கியவர் இத்தாலிய அறிவியலாளர் டாரிசெல்லி; அமெரிக்கர் அல்ல. கடலின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க மேலுள்ள நீரின் எடையால் அழுத்தம் அதிகரிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒப்படர்த்தி அளவிடும் கருவி எது?விடை: பிக்னோமீட்டர்
- திரவத்தில் மூழ்கும் பொருள் மீது செயல்படும் மிதப்பு விசை பற்றிய தத்துவத்தைக் கண்டறிந்தவர் யார்?விடை: ஆர்க்கிமிடிஸ்
- கீழ்க்கண்ட யாருக்கு உயிர்வாயு உருளை தேவை அற்றது?விடை: நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்கள்
- நீரின் அடியிலிருந்து காற்றுக் குமிழி மேலே எழும்பும்போது அதன் மீது செயல்படும் நீரின் அழுத்தம்?விடை: குறையும்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. காற்று ஏற்படுத்தும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம். 2. வளிமண்டலத்தின் அடர்த்தியானது கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல அதிகரிக்கிறது.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பாலின் அடர்த்தியை அளந்து அதன் தூய்மையைக் கண்டறியப் பால்மானி பயன்படுகிறது. 2. பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு 32.விடை: இரண்டும் சரி
- திரவ அழுத்தத்தினை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?விடை: இவை அனைத்தும்
- வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்குக் காரணம் அவற்றின் குறைந்த ________.விடை: அடர்த்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
