Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திரிகடுகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

சரியான விடை: (B) 100
விளக்கம்: திரிகடுகம் நல்லாதனார் இயற்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்; கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 வெண்பாக்கள் கொண்டது. ஒவ்வொரு பாடலும் மூன்று கருத்துகளைச் சுக்கு, மிளகு, திப்பிலி போலக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “இல்லாரை” இதன் அசைவாய்ப்பாடு?விடை: தேமாங்காய்
2. ‘மனோகரா’ நாடகத்தைப் படைத்தவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: தமிழ் நாடகத் தந்தை
3. ‘கணிதமும் இலக்கண இலக்கியங்களும் மனிதர்களின் இரண்டு கண்கள் போன்றவை’ என்ற கருத்தைக் கூறியவர்?விடை: திருவள்ளுவர்
4. ஊர்ப்பெயர் மாற்றத்தின் சரியான வரிசை எது?விடை: கோவன்புத்தூர் → கோயம்புத்தூர் → கோவை
5. எது தமிழ்ச் சொல்?விடை: ஞாயிறு
6. பொருத்துக (மெய் எழுத்துகளின் பிறப்பு):
பட்டியல் I – பட்டியல் II
a) அண்பல் அடி நா முடியுற – 1) த், ந்
b) அடிநா அடியண்ணம் உற – 2) ய்
c) அண்ணம் நுனிநா வருட – 3) ர்...விடை: 1 2 3 4
7. பொருத்துக (தமிழ் எண் கூட்டல்):
பட்டியல் I – பட்டியல் II
a) உ + ங – 1) எ
b) க + க – 2) ரு
c) ரு + ங – 3) உ
d) ங + ச – 4) அவிடை: 2 3 4 1
8. உயிரளபெடை எத்தனை மாத்திரை கொண்டது?விடை: மூன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions