வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
திரு.வி. கல்யாணசுந்தரனார் தொடங்கிய பத்திரிகையின் பெயர்
சரியான விடை: (D) நவசக்தி
விளக்கம்: திரு.வி. கல்யாணசுந்தரனார் 'தேசபக்தன்' நாளிதழுக்குப் பின் 1920-ல் 'நவசக்தி' இதழைத் தொடங்கினார். 'விடுதலை' இதழைத் தொடங்கியவர் தந்தை பெரியார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாதசுரம் எந்த மரத்தினால் செய்யப்படுகிறது?விடை: ஆச்சா மரம்
- சோழர்களின் தல சுயாட்சி (கிராம ஆட்சி) முறை பற்றி விவரிக்கும் கல்வெட்டு எது?விடை: உத்திரமேரூர்
- பல்லவர்கள் ..................... மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்.விடை: சமஸ்கிருதம்
- சங்க காலத்தின் இறுதியில் இவர்களுடைய படையெடுப்பால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தது.விடை: களப்பிரர்கள்
- கட்டபொம்மனுக்கு ............... இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.விடை: அக்டோபர் 1799
- Kattabomman was executed inவிடை: October 1799
- கீழ்க்கண்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் பாரத ரத்னா விருது வழங்கப்படாதவர் யார்?விடை: அண்ணாதுரை
- Who among the following leaders from T.N. has not been awarded the Bharat Ratna?விடை: Annadurai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
