Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருக்குறள் உரையாசிரியர் பதின்மருள் சிறந்த உரையாசிரியராகப் போற்றப்படுபவர் யார்?

சரியான விடை: (C) பரிமேலழகர்
விளக்கம்: திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் பரிமேலழகர் உரையே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. ‘பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரில் உள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ’ என்பது போல் அவர் உரை மதிக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நிகண்டுகளுள் ‘பழமையான நிகண்டு’ எது?விடை: சேந்தன் திவாகரம்
  2. ‘பரஞ்சோதி முனிவர்’ இயற்றிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
  3. ‘திரிகடுகம்’ என்பதுவிடை: இவை அனைத்தும்
  4. ‘வாணிதாசன்’ பெற்றுள்ள பட்டம்விடை: கவிஞரேறு, பாவலர் மணி இரண்டும்
  5. ‘ஆழி’ என்பதன் பொருள் என்ன?விடை: மோதிரம்
  6. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
  7. புராணக் கதைப்படி ‘முருகனால்’ சிறையிலிடப்பட்டவர் யார்?விடை: நான்முகன்
  8. பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’விடை: என்பு+அணிந்த
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions