வினா விடை · பொதுத் தமிழ்
‘பரஞ்சோதி முனிவர்’ இயற்றிய நூல் எது?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், வேதாரணிய புராணம், திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றினார். இவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (வேதாரண்யம்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறள் உரையாசிரியர் பதின்மருள் சிறந்த உரையாசிரியராகப் போற்றப்படுபவர் யார்?விடை: பரிமேலழகர்
- ‘வாணிதாசன்’ பெற்றுள்ள பட்டம்விடை: கவிஞரேறு, பாவலர் மணி இரண்டும்
- நிகண்டுகளுள் ‘பழமையான நிகண்டு’ எது?விடை: சேந்தன் திவாகரம்
- “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
- ‘திரிகடுகம்’ என்பதுவிடை: இவை அனைத்தும்
- பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’விடை: என்பு+அணிந்த
- ‘ஆழி’ என்பதன் பொருள் என்ன?விடை: மோதிரம்
- ‘அம்மானை’ என்பதுவிடை: விளையாட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
