Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

திருமயம் கோட்டை எங்கு அமைந்துள்ளது?

சரியான விடை: (C) புதுக்கோட்டை
விளக்கம்: திருமயம் கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஊமையன் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது; பெரிய பாறைக் கல்வெட்டுகளுக்கும் புகழ்பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திண்டுக்கல் கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது திண்டுக்கல் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
  2. வேலூர் கோட்டைக்குள் உள்ள கோவில்?விடை: ஜலகண்டேஸ்வரர் கோவில்
  3. கீழ்க்கண்ட எந்த கோட்டையை சுற்றி அகழி உள்ளது?விடை: செஞ்சிக்கோட்டை
  4. பத்மநாபபுரம் அரண்மனை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: கன்னியாகுமரி
  5. டச்சுக்காரர்களால் வணிக நோக்கங்களுக்காக கட்டப்பட்ட கோட்டை எது?விடை: சதுரங்கபட்டின கோட்டை
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டேனிஷ் கோட்டை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. டேனிஷ் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது.விடை: இரண்டும் சரி
  7. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?விடை: புனித ஜார்ஜ் கோட்டை
  8. மைசூர் அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகத் திகழ்ந்தது எது?விடை: ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions