வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பத்மநாபபுரம் அரண்மனை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
சரியான விடை: (A) கன்னியாகுமரி
விளக்கம்: பத்மநாபபுரம் அரண்மனை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தமிழகத்தில் இருந்தாலும் கேரள அரசின் பராமரிப்பில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேலூர் கோட்டைக்குள் உள்ள கோவில்?விடை: ஜலகண்டேஸ்வரர் கோவில்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டேனிஷ் கோட்டை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. டேனிஷ் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது.விடை: இரண்டும் சரி
- திருமயம் கோட்டை எங்கு அமைந்துள்ளது?விடை: புதுக்கோட்டை
- மைசூர் அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகத் திகழ்ந்தது எது?விடை: ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திண்டுக்கல் கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது திண்டுக்கல் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திருமலை நாயக்கர் அரண்மனை பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலை நயம்மிக்க அரண்மனை. திருமலை நாயக்கர் அரண்மனையின் சிறப்பம்சம் மாபெரும் தூண்கள்.விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட எந்த கோட்டையை சுற்றி அகழி உள்ளது?விடை: செஞ்சிக்கோட்டை
- திருவாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட அரண்மனை எது?விடை: பத்மநாபபுரம் அரண்மனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
