Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

திருப்புத்திறனின் அலகு

சரியான விடை: (A) நியூட்டன் மீட்டர்
விளக்கம்: திருப்புத்திறன் = விசை × சுழல் அச்சிலிருந்து செங்குத்துத் தொலைவு என்பதால் அதன் அலகு நியூட்டன் மீட்டர் (N m). கதவின் கைப்பிடி கீல்களிலிருந்து தொலைவில் பொருத்தப்படுவது திருப்புத்திறனை அதிகரிக்கவே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யூரி ககாரின் யார்?விடை: விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்
  2. மந்த வாயுக்கள் இடம்பெற்றுள்ள தொகுதிவிடை: 0 (பூஜ்ஜியத்) தொகுதி
  3. விமானங்களின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவைவிடை: டியூராலுமின்
  4. ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள்விடை: வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கை கொண்டவை
  5. சூரியனில் அதிக அளவில் உள்ள வாயு எது?விடை: ஹைட்ரஜன்
  6. 'கொலம்பா லிவியா' என்பது எதன் அறிவியல் பெயர்?விடை: புறா
  7. Which one of the following is not a non-sense (stop) codon? / பின்வருவனவற்றுள் எது பொருளற்ற (நிறுத்தக்) குறியீடு அல்ல?விடை: UAU
  8. மனித விந்தணுவின் தலைப்பகுதியின் முன்முனையில் உள்ள தொப்பி போன்ற அமைப்புவிடை: அக்ரோசோம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions