வினா விடை · அறிவியல்
'கொலம்பா லிவியா' என்பது எதன் அறிவியல் பெயர்?
சரியான விடை: (A) புறா
விளக்கம்: புறாவின் அறிவியல் பெயர் கொலம்பா லிவியா (Columba livia). இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள்விடை: வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கை கொண்டவை
- மனித விந்தணுவின் தலைப்பகுதியின் முன்முனையில் உள்ள தொப்பி போன்ற அமைப்புவிடை: அக்ரோசோம்
- மந்த வாயுக்கள் இடம்பெற்றுள்ள தொகுதிவிடை: 0 (பூஜ்ஜியத்) தொகுதி
- கருவுற்ற எட்டு வாரங்களுக்குப் பின் குழந்தை பிறக்கும் வரை உள்ள வளர்கரு அழைக்கப்படுவதுவிடை: ஃபீட்டஸ்
- திருப்புத்திறனின் அலகுவிடை: நியூட்டன் மீட்டர்
- DNA உருவாக அடிப்படைப் பொருள்கள்விடை: நியூக்ளியோடைடுகள்
- யூரி ககாரின் யார்?விடை: விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்
- மரபுப் பொறியியல் (ஜீன் மாற்றம்) மூலம் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துவிடை: இன்சுலின்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
