Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருவாதவூரரைத் தலைமை அமைச்சராகக் கொண்ட மன்னன் யார்?

சரியான விடை: (A) அரிமர்த்தன பாண்டியன்
விளக்கம்: திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சராக இருந்தார். குதிரை வாங்கச் சென்ற பணத்தைத் திருப்பெருந்துறையில் கோயில் பணிக்குச் செலவிட்டதாக வரலாறு கூறுகிறது; இவர் திருவாசகத்தை இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்னும் தொடர் எம்மன்னனைக் குறிக்கிறது?விடை: மூன்றாம் நந்திவர்ம பல்லவன்
  2. ‘குட்டித் தொல்காப்பியம்’ என்று கூறப்படும் நூல் எது?விடை: இலக்கண விளக்கம்
  3. இராமனால் குறிப்பிடப்படும் ஆறாவது சகோதரன் யார்?விடை: சுக்ரீவன்
  4. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக:விடை: சுண்ணக்கட்டி
  5. சாலை இளந்திரையன் பெற்ற தமிழக அரசின் ‘விருது’ எது?விடை: பாவேந்தர் விருது
  6. திருவரங்கத்தின் மூன்றாம் மதிலைக் கட்டியவர்விடை: குலசேகரர்
  7. ‘தொல்காப்பியம்’ எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?விடை: மூன்று
  8. பெண்களின் வீரத்தைப் பாடிய பெண்பாற் புலவர் யார்?விடை: ஒக்கூர் மாசாத்தியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions