Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கை யாது? / How many Meyppadugal (human emotions) such as laughter and weeping are mentioned by Tholkappiyar?

சரியான விடை: (B) எட்டு / Eight
விளக்கம்: தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறார். மெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வு உடலில் வெளிப்படும் நிலை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருமுறைகளைத் தொகுத்தவர் யார்? / Who compiled the Thirumuraikal?விடை: நம்பியாண்டார் நம்பி / Nambiyandar Nambi
  2. கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக. / Which one of the following poetry lines is not written by Bharathiyar?விடை: தமிழன் என்றொரு இனமுண்டு / Tamizhan Enroru Inamundu
  3. தவறான கூற்று எது?விடை: நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் பாஸ்கர சேதுபதி
  4. ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்டவர் யார்? / Who released a gold coin with the image of Thiruvalluvar during the British period?விடை: எல்லீசு / Ellis
  5. பெயர்ச்சொல்லின் வகை அறிக: “மாமரம்”விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
  6. ஜெயகாந்தன் எழுதிய நூல் எது? / Which of the following was written by Jayakanthan?விடை: பாரிசுக்குப் போ / Parisukku Po
  7. சிலப்பதிகாரத்தில் ‘கணிகை’ என்று குறிப்பிடப்படுபவர் யார்?விடை: மாதவி
  8. கீழே தரப்பட்டுள்ள இணைகளில் எட்டுத்தொகை நூல்களில் அடங்கும் இணை எது? / Which of the following pairs of Sangam Tamil literature comes under Ettuthogai?விடை: அகநானூறும் புறநானூறும் / Agananuru and Purananuru
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions