Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

தூண்டல்களைப் பெறும் நியூரானின் பாகம்

சரியான விடை: (A) டென்டிரைட்
விளக்கம்: நியூரானின் டென்டிரைட்டுகள் (Dendrites) தூண்டல்களைப் பெற்று செல் உடலுக்குக் கடத்துகின்றன. ஆக்ஸான் (Axon) செய்தியைச் செல் உடலிலிருந்து வெளியே கடத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கற்றல் என்பதுவிடை: செயலுறு நிலை
  2. எரிக்சன் கோட்பாட்டின் மையக்கருத்துவிடை: உளவியல்–சமூக வளர்ச்சி (Psycho-social Development)
  3. கற்றல் கோட்பாடு அல்லாததுவிடை: நிலைத்தல் கோட்பாடு (Consolidation theory)
  4. கல்வி என்பதுவிடை: இவை அனைத்தும்
  5. குழந்தைகளின் புரிதிறனை வளர்க்கத் தேவையானதுவிடை: மேற்கூறிய அனைத்தும்
  6. “இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது” என கூறியதுவிடை: ஐ.நா. பிரகடனம்
  7. நுண்ணறிவு ஏழு வகை அடிப்படை மனத்திறன்களால் ஆனது எனக் கூறியவர்விடை: தர்ஸ்டன்
  8. “மனிதன் ஒரு சமூக விலங்கு” எனக் கூறியவர்விடை: அரிஸ்டாட்டில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions