Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

எரிக்சன் கோட்பாட்டின் மையக்கருத்து

சரியான விடை: (C) உளவியல்–சமூக வளர்ச்சி (Psycho-social Development)
விளக்கம்: எரிக் எரிக்சன் (Erik Erikson) மனித வாழ்க்கையை எட்டு உளவியல்–சமூக வளர்ச்சி நிலைகளாகப் பிரித்தார். ஒவ்வொரு நிலையிலும் ஒரு நெருக்கடி (எ.கா. நம்பிக்கை – அவநம்பிக்கை) தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கற்றல் கோட்பாடு அல்லாததுவிடை: நிலைத்தல் கோட்பாடு (Consolidation theory)
  2. தூண்டல்களைப் பெறும் நியூரானின் பாகம்விடை: டென்டிரைட்
  3. குழந்தைகளின் புரிதிறனை வளர்க்கத் தேவையானதுவிடை: மேற்கூறிய அனைத்தும்
  4. கற்றல் என்பதுவிடை: செயலுறு நிலை
  5. நுண்ணறிவு ஏழு வகை அடிப்படை மனத்திறன்களால் ஆனது எனக் கூறியவர்விடை: தர்ஸ்டன்
  6. கல்வி என்பதுவிடை: இவை அனைத்தும்
  7. மேதைகளின் நுண்ணறிவு ஈவுவிடை: 140-க்கு மேல்
  8. “இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது” என கூறியதுவிடை: ஐ.நா. பிரகடனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions