வினா விடை · TET – சமூக அறிவியல்
தொழிற்புரட்சியின் தாயகம்? / Which country was the birthplace of the Industrial Revolution?
சரியான விடை: (A) இங்கிலாந்து / England
விளக்கம்: தொழிற்புரட்சி 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் தொடங்கியது. நிலக்கரி, இரும்பு வளம், குடியேற்ற நாடுகளின் சந்தை, மூலதனம் ஆகியவை இங்கிலாந்தை முதலில் தொழில்மயமாக்கின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இயேசு சபை என்ற சமய அமைப்பைத் தோற்றுவித்தவர்? / Who founded the religious order Society of Jesus?விடை: இக்னேஷியஸ் லயோலா / Ignatius Loyola
- நீராவி இரயில் இயந்திரங்களை உருவாக்கி ‘இரயில்வேயின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் / Who built steam locomotives and is called the ‘Father of Railways’?விடை: ஜார்ஜ் ஸ்டீபன்சன் / George Stephenson
- ராணா பிரதாப் சாகர் அணை அருகே உள்ள ராவத்பாட்டா அணு மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது? / In which state is the Rawatbhata atomic power station near Rana Pratap Sagar dam located?விடை: ராஜஸ்தான் / Rajasthan
- ஒருவரின் சொத்துகளைப் பணமாகச் சேமித்து வைக்க உதவும் பணத்தின் பணிவிடை: மதிப்பின் நிலைக்களன்
- சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்ற இடம்விடை: வேதாரண்யம்
- ரஷ்யாவில் 1917 அக்டோபர் (போல்ஷ்விக்) புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?விடை: லெனின்
- ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு எது?விடை: 1945
- கீழ்க்காணும் நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக:<br />I. லக்னோ ஒப்பந்தம்<br />II. இரட்டை ஆட்சியைப் புகுத்துதல்<br />III. ரௌலட் சட்டம்<br />IV. வங்கப் பிரிவினைவிடை: IV, I, III மற்றும் II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
