வினா விடை · TET – சமூக அறிவியல்
கீழ்க்காணும் நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக:<br />I. லக்னோ ஒப்பந்தம்<br />II. இரட்டை ஆட்சியைப் புகுத்துதல்<br />III. ரௌலட் சட்டம்<br />IV. வங்கப் பிரிவினை
சரியான விடை: (B) IV, I, III மற்றும் II
விளக்கம்: வங்கப் பிரிவினை 1905, லக்னோ ஒப்பந்தம் 1916, ரௌலட் சட்டம் 1919 மார்ச், இரட்டை ஆட்சியைப் புகுத்திய இந்திய அரசுச் சட்டம் 1919 டிசம்பர் என்பது கால வரிசை. இரட்டை ஆட்சி 1921 முதல் மாகாணங்களில் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் எது?விடை: டாஸ் கேப்பிடல்
- ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு எது?விடை: 1945
- எந்தத் திட்டம் கிராம ஊராட்சிகள் மூலம் நேரடியாக நிதி வழங்கி கிராமப்புற மக்களின் நல்வாழ்விற்கு வகை செய்தது?விடை: ஜவஹர் ரோஜ்கர் யோஜனா (JRY)
- ரஷ்யாவில் 1917 அக்டோபர் (போல்ஷ்விக்) புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?விடை: லெனின்
- ஆளுநராக நியமிக்கப்படுபவர் எந்த வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்?விடை: 35
- சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்ற இடம்விடை: வேதாரண்யம்
- சூரியனில் அதிகளவில் உள்ள வாயு எது?விடை: ஹைட்ரஜன்
- ஒருவரின் சொத்துகளைப் பணமாகச் சேமித்து வைக்க உதவும் பணத்தின் பணிவிடை: மதிப்பின் நிலைக்களன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
