Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் / Who introduced the Subsidiary Alliance system?

சரியான விடை: (B) வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
விளக்கம்: வெல்லெஸ்லி பிரபு (1798–1805) துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்து இந்திய அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இத்திட்டத்தை முதலில் ஏற்றவர் ஹைதராபாத் நிஜாம் (1798).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஸ்ரீரங்கப்பட்டினம் அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு / In which year was the Treaty of Seringapatam signed?விடை: கி.பி. 1792 / A.D. 1792
  2. துணைப்படைத் திட்டத்தை ஏற்க மறுத்த மன்னர் / Who refused to accept the Subsidiary Alliance?விடை: திப்பு சுல்தான் / Tipu Sultan
  3. கி.பி. 1793இல் ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பை’ தொகுத்தவர் / Who compiled the ‘Cornwallis Code’ of 1793?விடை: சர் ஜார்ஜ் பார்லோ / Sir George Barlow
  4. நான்காம் ஆங்கில-மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு / In which year was the Fourth Anglo-Mysore War fought?விடை: கி.பி. 1799 / A.D. 1799
  5. வங்காளத்தில் நிலையான நிலவரித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் / Who introduced the Permanent Settlement in Bengal?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
  6. பொருத்துக / Match the following:<br />அ) அயோத்தி நவாப் / Nawab of Oudh – 1. ஷுஜா-உத்-தௌலா / Shuja-ud-Daulah<br />ஆ) ஹைதர் அலி / Hyder Ali – 2. மைசூர் ஆட்சியாளர் / Ruler of Mysore<b...விடை: 1 2 3 4
  7. கி.பி. 1770இல் இந்தியாவில் கடுமையான பஞ்சம் தாக்கிய பகுதி / In A.D. 1770 a terrible famine affectedவிடை: வங்காளம் / Bengal
  8. தவறான இணையைத் தேர்ந்தெடு / Choose the wrongly matched pair:விடை: இரண்டாம் ஆங்கில-மராட்டியப் போர் – அயோத்தி உடன்படிக்கை / Second Anglo-Maratha War – Treaty of Oudh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions