Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக / Match the following:<br />அ) அயோத்தி நவாப் / Nawab of Oudh – 1. ஷுஜா-உத்-தௌலா / Shuja-ud-Daulah<br />ஆ) ஹைதர் அலி / Hyder Ali – 2. மைசூர் ஆட்சியாளர் / Ruler of Mysore<br />இ) சதர் திவானி அதாலத் / Sadar Diwani Adalat – 3. உரிமையியல் நீதிமன்றம் / Civil Court<br />ஈ) இராஜா சேத் சிங் / Raja Chait Singh – 4. பனாரஸ் மன்னர் / Ruler of Banaras

சரியான விடை: (B) 1 2 3 4
விளக்கம்: ஷுஜா-உத்-தௌலா அயோத்தி நவாப்; ஹைதர் அலி மைசூர் ஆட்சியாளர்; சதர் திவானி அதாலத் உயர் உரிமையியல் நீதிமன்றம்; இராஜா சேத் சிங் பனாரஸ் மன்னர். சதர் திவானி அதாலத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772இல் அமைத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கி.பி. 1770இல் இந்தியாவில் கடுமையான பஞ்சம் தாக்கிய பகுதி / In A.D. 1770 a terrible famine affectedவிடை: வங்காளம் / Bengal
  2. வங்காளத்தில் நிலையான நிலவரித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் / Who introduced the Permanent Settlement in Bengal?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
  3. தவறான இணையைத் தேர்ந்தெடு / Choose the wrongly matched pair:விடை: இரண்டாம் ஆங்கில-மராட்டியப் போர் – அயோத்தி உடன்படிக்கை / Second Anglo-Maratha War – Treaty of Oudh
  4. கி.பி. 1793இல் ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பை’ தொகுத்தவர் / Who compiled the ‘Cornwallis Code’ of 1793?விடை: சர் ஜார்ஜ் பார்லோ / Sir George Barlow
  5. வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் / Who was the first Governor-General of Bengal?விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ் / Warren Hastings
  6. ஸ்ரீரங்கப்பட்டினம் அமைதி உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு / In which year was the Treaty of Seringapatam signed?விடை: கி.பி. 1792 / A.D. 1792
  7. கி.பி. 1774இல் கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / Who was the first Chief Justice of the Supreme Court set up at Calcutta in 1774?விடை: சர் எலிஜா இம்பே / Sir Elijah Impey
  8. துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் / Who introduced the Subsidiary Alliance system?விடை: வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions