வினா விடை · சுற்றுச்சூழல்
‘துந்த்ரா’ எந்த வகை உயிர்மத்திற்கு (biome) எடுத்துக்காட்டு?
சரியான விடை: (B) துருவ உயிர்மம்
விளக்கம்: துந்த்ரா ஆர்க்டிக் துருவப் பகுதியில் உள்ள மரங்களற்ற, உறைபனி நிலம் கொண்ட உயிர்மம். இங்கு பாசிகள், லைக்கன்கள், சிறு புதர்கள் மட்டுமே வளர்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சவுக்கு, பனை, ஈச்சம், கற்றாழை, தென்னை, புங்கம், பூவரசு ஆகியவை காணப்படும் காடுகளின் வகை எது?விடை: கடற்கரைக் காடுகள்
- உணவுச் சங்கிலியில் உயிரியல் பெருக்கத்திற்கு (Biomagnification) சிறந்த எடுத்துக்காட்டான பூச்சிக்கொல்லி எது?விடை: DDT
- கிர் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: குஜராத்
- காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் ஆகியவை எந்த வகைச் சூழல் மண்டலத்திற்கு எடுத்துக்காட்டுகள்?விடை: நிலம் சார்ந்த சூழல் மண்டலம்
- மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய, IUCN சிவப்புப் பட்டியலில் ‘அருகிவரும் இனம் (Endangered)’ எனக் குறிக்கப்பட்ட குரங்கு எது?விடை: சிங்கவால் குரங்கு
- ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி ________ ஆகக் கொண்டாடப்படுகிறது. / Every year, May 22 is celebrated asவிடை: பன்னாட்டு உயிரியல் பல்வகைமை நாள் / International Day for Biological Diversity
- தேங்கிய நீரின் மேல் எண்ணெயைத் தெளித்தால் மலேரியா கட்டுப்படுகிறது. இதன் காரணம் என்ன?விடை: கொசுவின் லார்வாக்களால் சுவாசிக்க இயலாது
- சிப்கோ இயக்கம் எதனுடன் தொடர்புடையது? / The Chipko movement is related toவிடை: மரம் வெட்டுதலைத் தடுத்தல் / Preventing the felling of trees
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
