Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” என்றவர் யார்?

சரியான விடை: (B) திருமூலர்
விளக்கம்: “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” எனத் தொடங்கும் பாடல் திருமூலரின் திருமந்திரத்தில் உள்ளது; உடலைப் பேணுவதன் தேவையை இது கூறுகிறது. திருமந்திரம் பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மதங்க சூளாமணி’ என்னும் நூலை எழுதியவர் யார்?விடை: சுவாமி விபுலானந்தர்
  2. கூற்று I: ‘வாழைமரம்’ இயல்புப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. கூற்று II: ‘தோன்றல்’ ஒரு விகாரப் புணர்ச்சி. கூற்று III: ‘கெடுதல்’ ஓர் இயல்புப் புணர்ச்சி. இவற்றுள் சரியானது எது?விடை: I, II சரி; III தவறு
  3. கவிஞர் முடியரசனின் எந்தக் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு பரிசு வழங்கியது?விடை: பூங்கொடி
  4. ‘மணிமேகலை வெண்பா’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பாரதிதாசன்
  5. ஜி.யு. போப் ‘திருக்குறளை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1886
  6. 1981இல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?விடை: மதுரை
  7. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி ஆகிய பொருள்களில் வரும் வேற்றுமை எது?விடை: மூன்றாம் வேற்றுமை
  8. ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ – இவ்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions