வினா விடை · பொதுத் தமிழ்
‘மதங்க சூளாமணி’ என்னும் நூலை எழுதியவர் யார்?
சரியான விடை: (C) சுவாமி விபுலானந்தர்
விளக்கம்: ‘மதங்க சூளாமணி’ (1926) என்னும் நாடகத் தமிழ் ஆய்வு நூலை எழுதியவர் சுவாமி விபுலானந்தர். இசைத்தமிழ் ஆய்வு நூலான ‘யாழ் நூல்’ இவரது மற்றொரு சிறந்த படைப்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கவிஞர் முடியரசனின் எந்தக் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு பரிசு வழங்கியது?விடை: பூங்கொடி
- “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” என்றவர் யார்?விடை: திருமூலர்
- ஜி.யு. போப் ‘திருக்குறளை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1886
- கூற்று I: ‘வாழைமரம்’ இயல்புப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. கூற்று II: ‘தோன்றல்’ ஒரு விகாரப் புணர்ச்சி. கூற்று III: ‘கெடுதல்’ ஓர் இயல்புப் புணர்ச்சி. இவற்றுள் சரியானது எது?விடை: I, II சரி; III தவறு
- கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி ஆகிய பொருள்களில் வரும் வேற்றுமை எது?விடை: மூன்றாம் வேற்றுமை
- ‘மணிமேகலை வெண்பா’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பாரதிதாசன்
- பெண்களின் பருவங்களைச் சரியாக வரிசைப்படுத்துக.விடை: மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை
- 1981இல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?விடை: மதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
